சுதந்திர தினத்தன்று இந்தியாவில் அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டரை நாட்டின் 75வது சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) இந்திய சந்தையில் அறிமுகமானது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் S1 மற்றும் S1 புரோ (S1 Pro) செக்மெண்ட் வாகனங்கள் அறிமுகமாகி உள்ளன. S1 வேரியண்ட் சிறப்புகள்: S1 மாடலின் அதிகபட்ச வேகம் … Continue reading சுதந்திர தினத்தன்று இந்தியாவில் அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed