சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்.. சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்யும் சுரானா கார்பரேஷன் லிமிடெட் எனும் நிறுவனம் சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி … Continue reading சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்.. சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed