சிந்து சமவெளி நாகரிகத்தில் மாட்டிறைச்சியே மக்களின் விருப்ப உணவு; ஆய்வுத் தகவல்

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட இறைச்சிகளை விருப்ப உணவாக உட்கொண்டுள்ளனர் என ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழைய தொன்மையான நாகரிகம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழி அறிஞர், தொல்லியல் துறையினர், வரலாற்று பேராசிரியர்கள் என பலரும் சிந்து சமவெளி பற்றிய தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் … Continue reading சிந்து சமவெளி நாகரிகத்தில் மாட்டிறைச்சியே மக்களின் விருப்ப உணவு; ஆய்வுத் தகவல்