சிதைந்த பொருளாதாரமும் ஹிமாலய சாமியாரும்..

முன்னாள் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் சொன்னது போல.. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக்கும்.. மத்திய வகுப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக ஆக்கி கொண்டிருக்கும் ஒரு காரணத்திற்காகவே பாஜக அரசு எல்லா மாநிலத்திலும் தூக்கி எறியப்பட வேண்டாமா.. மாநிலங்களில் இருந்து மக்களின் வேர்வையில் உறிஞ்சி எடுக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பாக்கியை கூட மாநில அரசுகளுக்கு தராமல் அதை கடனாக அதுவும் வட்டி போட்டு சிறுக சிறுக தந்து கொண்டிருக்கிறார்கள்.. லாபமில்லாத நிறுவனம், லாபம் … Continue reading சிதைந்த பொருளாதாரமும் ஹிமாலய சாமியாரும்..