‘சார்பட்டா பரம்பரை’ குழுவினருடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆர்யா

‘சார்பட்டா பரம்பரை’ குழுவினருடன் பாக்ஸிங் ரிங் போன்ற கேக்கை வெட்டி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஆர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம். K9 ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரடொக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக்கி உள்ளது. … Continue reading ‘சார்பட்டா பரம்பரை’ குழுவினருடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆர்யா