சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு; சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையின் அடைக்கப்பட்ட பின்னர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். … Continue reading சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு; சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்