சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்- முன்னாள் அமைச்சர் விமர்சனம்

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, 5 ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்திருக்கிறேன். அதிமுகவை ஜெயலலிதா, எம்ஜிஆர் காப்பாற்றுவார்கள் எனக் கூறியுள்ளார். சசிகலா இன்று (16.10.2021) காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிகலா, “கடந்த 5 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன். ஜெயல‌லிதா … Continue reading சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்- முன்னாள் அமைச்சர் விமர்சனம்