கோ-வின் போலி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்- எச்சரிக்கும் மத்திய அரசு

கொரோனா தடுப்பூசிக்கான கோ-வின் செயலி விரைவில் வெளியாகும், ஆனால் அதற்குள் அதே பெயரில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஜிட்டல் தளங்களில் கோ-வின் என்ற பெயரில் தற்போது சில போலியான கோவிட்-19 தடுப்பூசி செயலிகள் வெளியாகியுள்ளன. இவற்றை பதிவிறக்கம் செய்யவோ அதில் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், … Continue reading கோ-வின் போலி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்- எச்சரிக்கும் மத்திய அரசு