கோயில்களே இல்லாத வழியில் வேல் யாத்திரை செல்வது ஏன்; நீதிமன்றம் கிடுக்குபிடி

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (நவம்பர் 7) நடைபெற்றது. இந்த மனு மீதான முதல் கட்ட விசாரணையின் போது, பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், கோயில் சென்றவர்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என தமிழக அரசு … Continue reading கோயில்களே இல்லாத வழியில் வேல் யாத்திரை செல்வது ஏன்; நீதிமன்றம் கிடுக்குபிடி