கோயில்களில் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊக்கத் தொகை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோயில்களில் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5-10-2021) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அன்னைத் தமிழில் அர்ச்சனை, திருக்கோயில் நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடக்கம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் … Continue reading கோயில்களில் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊக்கத் தொகை- முதல்வர் மு.க.ஸ்டாலின்