கொரோனா விலகும் வரை ‘நோ’ அரசியல்; ரஜினி ட்வீட்டால் கதறும் பாஜக

‘சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம் தன்னுடையது அல்ல; ஆனால் அதில் உள்ள கருத்து உண்மை’ என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு கடிதம் வைரலாக பரவ தொடங்கியது. அக்கடிதத்தில், “மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கொரோனா தொற்று … Continue reading கொரோனா விலகும் வரை ‘நோ’ அரசியல்; ரஜினி ட்வீட்டால் கதறும் பாஜக