கொரோனா மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் திடீர் நீக்கம்: உலக சுகாதார அமைப்பு
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சில மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார மையம் பரிந்துரை செய்திருந்தது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்தன. வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப உலக சுகாதார மையம் பரிந்துரைகளில் மாற்றம் செய்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து … Continue reading கொரோனா மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் திடீர் நீக்கம்: உலக சுகாதார அமைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed