கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம்- அதிரவைத்த ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 15.76 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 96 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுவதும் அமெரிக்காவில் தான். இதுவரை ஒரு கோடிக்கு மேலான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், … Continue reading கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம்- அதிரவைத்த ட்ரம்ப்