கொரோனா காலத்தில் தினசரி ரூ.1,002 கோடி வருமானம்- மோடி ஆட்சியில் அதானியின் அசுர வளர்ச்சி
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் வகிக்கும் நிலையில், கவுதம் அதானியின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடியாக அதிகரித்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு என தொடர் வருவாய் இழப்பு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து … Continue reading கொரோனா காலத்தில் தினசரி ரூ.1,002 கோடி வருமானம்- மோடி ஆட்சியில் அதானியின் அசுர வளர்ச்சி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed