கேரளா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரானார் பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ்

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் இடம்பெற்றுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கேரளா சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்குப் பின்னர் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சரவை இன்று (மே 20) பதவியேற்றார். இந்நிலையில் சிபிஎம் கட்சி சார்பாக பதவி ஏற்ற அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி … Continue reading கேரளா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரானார் பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ்