குடியரசு தின அணி வகுப்புக்காக டெல்லி வந்த ராணுவ வீரர்கள் 150 பேருக்கு கொரோனா உறுதி

குடியரசு தினம், ராணுவ தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்துள்ள ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின அணி வகுப்பும், ஜனவரி 15 ஆம் தேதி ராணுவ அணிவகுப்பும் டெல்லியில் நடத்தப்படும். இந்தாண்டு குடியரசு தின விழா மற்றும் ராணுவ தின அணிவகுப்பும் நடைபெற இருக்கிறது. இதற்காக சுமார் 2500 ராணுவ வீரர்கள் தலைநகர் … Continue reading குடியரசு தின அணி வகுப்புக்காக டெல்லி வந்த ராணுவ வீரர்கள் 150 பேருக்கு கொரோனா உறுதி