கார்ப்பரேட் பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றம்; ஸ்டாலின்
விவசாய விரோத வேளாண் சட்டங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வரம்பற்ற பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால், காய்கறி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்து மக்களைக் காக்கவும், விவசாயிகள் நலனுக்காகவும் பஞ்சாப், கேரள மாநில அரசுகள் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் … Continue reading கார்ப்பரேட் பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றம்; ஸ்டாலின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed