காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனவால் பலி; அரசியல் கட்சியினர் இரங்கல்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று (ஆகஸ்ட் 28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில், வசந்தகுமாரும், அவரது மனைவியில் அனுமதிக்கப்பட்டனர். அவரது மனைவி சிகிச்சை குணமடைந்த நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், … Continue reading காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனவால் பலி; அரசியல் கட்சியினர் இரங்கல்