கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்; சர்ச்சையில் கல்வித்துறை

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. முன்னதாக பாரதியாரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு காட்டப்பட்ட திருவள்ளுவரின் உடை முழுவதும் காவி … Continue reading கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்; சர்ச்சையில் கல்வித்துறை