‘ஓமைக்ரான்’ வைரஸ் பெரும் அச்சறுத்தலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஓமைக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று முதல் கட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வேக்சின் பணிகளால் தீவிர வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் கூட குறைந்தது. இதனால் கொரோனாவின் மோசமான நிலை முடிந்துவிட்டதாகவே பல ஆய்வாளர்களும் கருதினர். இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 … Continue reading ‘ஓமைக்ரான்’ வைரஸ் பெரும் அச்சறுத்தலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை