ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது OTT தளங்கள்
இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு தணிக்கை அவசியம் இல்லை என்ற நிலை உள்ளது. குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜி5, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் அதிகமாக வெளியிடப்படுகிறது. … Continue reading ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது OTT தளங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed