ஒரு பெண் பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும்: தமிழக போக்குவரத்துத்துறை
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்த நிலையில், பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற மே 7 ஆம் தேதியன்று உத்தரவிட்டார். அதன்படி, மே 8 ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து பெண்களுக்கு … Continue reading ஒரு பெண் பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும்: தமிழக போக்குவரத்துத்துறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed