ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- கேரள அரசு தீர்மானம்

ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான நாடுகள் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை வாங்கி குவித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசு தடுப்பூசிகளை அதிகளவில் இறக்குமதியைச் செய்வதை விடுத்து ஏற்றுமதியை அதிகரித்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் இருக்கும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து 100% தடுப்பூசிகளை மத்திய … Continue reading ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- கேரள அரசு தீர்மானம்