ஒன்றிய அரசு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் கொள்கை திட்டம் வகுக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், எல்.என்.ராவ், ரவீந்திரப்பட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (31-5-2021) விசாரணைக்கு வந்த போது பேசிய நீதிபதிகள், “2021 ஆம் … Continue reading ஒன்றிய அரசு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி