‘ஒன்றிய அரசு’ என்று தான் பயன்படுத்துவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். ஒன்றியம் என்ற ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது 23-06-2021 நடைபெற்று … Continue reading ‘ஒன்றிய அரசு’ என்று தான் பயன்படுத்துவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed