ஒன்றிய அரசிற்கு எதிராக நடிகர் சூர்யா போர்க்கொடி!

‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021க்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. தற்போது மீண்டும் 2021இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஒளிப்பதிவு திருத்தச் சட்டப்படி ஒரு முறை … Continue reading ஒன்றிய அரசிற்கு எதிராக நடிகர் சூர்யா போர்க்கொடி!