ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய 2வது வீரர்… ரசிகர்கள் ஏமாற்றம்

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகி உள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐக்கிய அரபு எமீரேட்ஸ் சென்றுள்ள சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களும் ஒரு வார தனிமைப்படுத்தலுக்கு பிறகு நடந்த கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்தால் மட்டுமே பயிற்சியை தொடங்க முடியும். இந்நிலையில் சென்னை அணியில் தீபக் சகார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இரு வீரர்கள் மற்றும் 11 அணி நிர்வாகத்தினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது … Continue reading ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய 2வது வீரர்… ரசிகர்கள் ஏமாற்றம்