ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்; 45லட்சம் பயனர்களின் தகவல்கள் திருட்டு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதால், அதில் பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் பயணிகள் விவரங்கள் சேர்த்து வைக்கும் இனையதளத்தை கடந்த பிப்ரவரி மாதம் ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்த சைபர் பாதுகாப்பு தாக்குதலில் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள … Continue reading ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்; 45லட்சம் பயனர்களின் தகவல்கள் திருட்டு