எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ல் தொடக்கம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜனவரி 4) தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொது பிரிவு, இடஒதுக்கீடு பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடந்தது. அதேபோல் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு … Continue reading எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ல் தொடக்கம்