எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்- ரஜினி

எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என ரஜினி கூறியது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரஜினிகாந்த் இன்று (நவம்பர் 30) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை … Continue reading எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்- ரஜினி