எடப்பாடி பழனிசாமி மீது ரூ.692 கோடி புதிய ஊழல் புகார்: அறப்போர் இயக்கம்
அதிமுக எடப்பாடி பழனிசாமி மீது ஏற்கனவே நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார்கள் உள்ள நிலையில், புதிதாக ரூ.692 கோடி நெடுஞ்சாலை துறை ஊழல் புகார் ஒன்றை அறப்போர் இயக்கம் அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, தனது பொறுப்பில் இருந்த பொறுப்பில் இருந்த நெடுஞ்சாலை துறையில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று … Continue reading எடப்பாடி பழனிசாமி மீது ரூ.692 கோடி புதிய ஊழல் புகார்: அறப்போர் இயக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed