எச்.ராஜாவின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவிற்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களை மிகவும் தரம் தாழ்த்தி Presstitute – ஊடக வேசிகள் அவதூறு வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதற்கு முன்பும் இதேபோன்று பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு வார்த்தைகள் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுபோன்ற எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பத்திரிகையாளர்களை அநாகரிமாகப் பேசிவரும் பாஜகவை சேர்ந்த … Continue reading எச்.ராஜாவின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!