ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இமாலய சாதனை- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்காக அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று (12.10.2021) காலை … Continue reading ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இமாலய சாதனை- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்