உ.பியில் கோவிலுக்கு சென்ற பெண், அர்ச்சகர் உள்ளிட்ட மூவரால் கூட்டு பலாத்காரம்

உத்தரப்பிரதேசத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண்ணை, கோவில் அர்ச்சகர் மற்றும் அவரது சீடர்கள் 2 பேர், கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து, அந்தரங்க உறுப்புகளை சிதைத்து கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் படானை சேர்ந்த 50 வயது பெண், தினமும் மாலையில் கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அவர் மாலை 5 மணியளவில் சாமி கும்பிடச் சென்ற நிலையில், … Continue reading உ.பியில் கோவிலுக்கு சென்ற பெண், அர்ச்சகர் உள்ளிட்ட மூவரால் கூட்டு பலாத்காரம்