உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்கள்; தஞ்சை மாணவன் சாதனை

தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு நாசா அனுப்பவுள்ளது. தஞ்சாவூரை அடுத்த கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன், தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ‘I Doodle Learning’ நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து ‘cubes in space’ என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. மாணவர் ரியாஸ்தீன் 2019-2020க்கான … Continue reading உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்கள்; தஞ்சை மாணவன் சாதனை