உத்தரப் பிரதேச தேர்தல்: 2 நாளில் 3 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் விலகலால் கலக்கத்தில் பாஜக

பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பாஜக புறக்கணித்து வருவதாகக் கூறி, உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி பதவி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அடுத்தடுத்து விலகி வருவது தேர்தல் களத்தில் … Continue reading உத்தரப் பிரதேச தேர்தல்: 2 நாளில் 3 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் விலகலால் கலக்கத்தில் பாஜக