உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை- நடிகர் ரஜினி அதிரடி

உடல்நிலை காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2017 டிசம்பரில், நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து 3 ஆண்டுகள் எந்த ஒரு கல்லையும் நகர்த்தாமல் இருந்த ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் மூலம், 2021, ஜனவரியில் கட்சி … Continue reading உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை- நடிகர் ரஜினி அதிரடி