இளையராஜாவை விமர்சிப்பதா.. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா? என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியை அம்பேத்கருக்கு இணையாக ஒப்பிட்டு முன்னுரை எழுதியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து உள்ள இளையராஜா, மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் … Continue reading இளையராஜாவை விமர்சிப்பதா.. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்