இராமநாதபுர மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் (Overseer / Junior Drafting Officer)பணிக்கான விண்ணப்பங்கள் இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம்  செய்வதற்கான இணையதளம் : https://ramanathapuram.nic.in/ta/notice_category/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ இணையதளம் :  https://ramanathapuram.nic.in/ அஞ்சலக முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), இராமநாதபுரம் கடைசி தேதி : 5-12-2020 பணி : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் (Overseer / Junior Drafting Officer) காலியிடங்கள் … Continue reading இராமநாதபுர மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு