இந்து சமய அறநிலை துறையில்(TNHRCE) வேலைவாய்ப்புகள் – 2022

இந்து சமய அறநிலை துறை, அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்டுள்ளன பணி தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், தூர்வை மற்றும் துப்புரவுப் பணியாளர் கடைசி தேதி 23-02-2022 முகவரி இணை ஆணையர் / செயல் அலுவலர்அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்இராமேசுவரம் – 623526.ராமநாதபுரம் மாவட்டம் தொலைபேசி எண் 04573221223 காலியிடங்கள் 66 கல்வித்தகுதி 10ம் வகுப்பு, தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும் சம்பளம் ரூ. 10,000 முதல் Rs.58,600/- வரை வயது 18 … Continue reading இந்து சமய அறநிலை துறையில்(TNHRCE) வேலைவாய்ப்புகள் – 2022