ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்.. பதிலளிக்க மறுக்கும் மோடி அரசு

ஆரோக்கிய சேது ஆப்பை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல் தெரிவிக்க மறுத்துள்ளது மத்திய அரசு. இது அந்த செயலி மீதான நம்பத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியபோது, தொற்று பரவலை கண்காணிப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஆரோக்கிய சேது ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதை கோடிக்கணக்கான … Continue reading ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்.. பதிலளிக்க மறுக்கும் மோடி அரசு