ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்
ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற ஆயுஷ் மருத்துவ முறைகள், அலோபதி மருத்துவம் ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் உள்ள அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த உத்தரவை … Continue reading ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed