ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் பதவி ராஜினாமா!

கர்நாடக பாஜக அமைச்சர் தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை, மிரட்டி ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியதையடுத்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் பாஜக அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜார்கிகோளி. கடந்த முறை 15 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பெல்காம் மாவட்டம் கோகாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்தான் இந்த ரமேஷ். இந்நிலையில், சமீபத்தில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், கர்நாடகாவில் இருக்கும் அணைகள் … Continue reading ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் பதவி ராஜினாமா!