ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்- சென்னை காவல் ஆணையர்
ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு; ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்து உள்ளார். ஆன்லைன் கடன் மோசடி குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், “ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு. ஆன்லைன் கடன் கொடுத்து டார்ச்சர் தந்த சீனாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், … Continue reading ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்- சென்னை காவல் ஆணையர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed