ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கம்
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை, முதல்வர் மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. … Continue reading ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed