அரசின் 6 விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு குத்தகை: அதானி ஒப்பந்தம்

மங்களூரு விமான நிலையத்திற்குப் பிறகு, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பெயரிடப்பட்ட லக்னோ சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India). மத்திய அரசு பிப்ரவரி 2019ல் இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது. இதன்படி லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவகாத்தி விமான நிலையங்களைக் குத்தகை விடுவதற்கான பணிகளைத் துவங்கியது. திருவனந்தபுரம் விமான … Continue reading அரசின் 6 விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு குத்தகை: அதானி ஒப்பந்தம்