அமித்ஷா பேச்சால் சர்ச்சை; ட்ரெண்டாகும் #StopHindiImposition
நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியைத் தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள … Continue reading அமித்ஷா பேச்சால் சர்ச்சை; ட்ரெண்டாகும் #StopHindiImposition
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed