ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசு

தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக் உபகரண நிறுவனமான ஃபாக்ஸ்கான் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்- சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ளது. அந்நிறுவன ஊழியர்கள் கடந்த 16 ஆம் தேதி உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு காரணமாக பாதிக்கப்பட்டனர். 159 தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Continue reading ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசு