ஹிஜாப் இஸ்லாமியத்தில் ஓர் அங்கம் இல்லை; தடை செல்லும்- கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமிய சமுதாயத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. எனவே, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பெங்களூருவில் ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே சீருடை சட்டம் அமல்படுத்தியதால், உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த … Continue reading ஹிஜாப் இஸ்லாமியத்தில் ஓர் அங்கம் இல்லை; தடை செல்லும்- கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு