விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த 10வது கட்ட பேச்சுவார்த்தை

பகிர்வுகள் 316 Share Via வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பான விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே நடந்த 10வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 57வது நாளாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை … Continue reading விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த 10வது கட்ட பேச்சுவார்த்தை